MEMBERSHIP

සාමාජිකත්ව:

  • ඕනෑම ජනකොටසකට හෝ ඇදහිල්ලකට අයත් ප්‍රකාශිත යහපත් හැසිරීමක් ඇති පුද්ගලයින්ට අපගේ වෙබ් අඩවියෙන් බාගත කළ හැකි සාමාජිකත්ව පෝරමය සම්පුර්ණ කිරීම මගින් අප සංවිධානෙය් සාමාජිකත්වය සඳහා ඉල්ලුම් කළ හැකි අතර එය පිළිගැනීම හෝ ප්‍රතික්ෂේප කිරීම සංවිධානයේ විධායක කමිටුවේ අභිමතය පරිදි වේ

  • අයදුම්පතක් ඇගයීමට ලක් කිරීමේදී අයදුම්කරු අයත් වන දිස්ත්‍රික්කයට අයත් සංවිධානයේ දිස්ත්‍රික්ක ශාඛාවේ නිර්දේශය තීරණාත්මක සාධකයක් වනු ඇත

  • අයැදුම් පත පිළිගනු ලබන්නේ නම් රු. 1000 සාමාජික ගාස්තුවක් ලෙස ගෙවිය යුතු අතර අමතර රු. 500 ක් සාමාජික හැඳුනුම්පත සඳහා ගෙවිය යුතුය

  • සංවිධානයේ අරමුණු සහ ප්‍රතිපත්ති උල්ලංඝනය කරන සහ/හෝ රටේ ස්වෛරීභාවයට අහිතකර ලෙස බලපන ක්‍රියාවල සාමාජිකයෙකු නැවත නැවතත් නිරත වන බව පෙනී ගියහොත් ඔහුගේ/ඇයගේ සාමාජිකත්වය අවලංගු කිරීමේ අයිතිය සංවිධානයට ඇත

  • රටේ ප්‍රගතිය සහ ජනතාවගේ සුබසාධනය ගැන සැලකිලිමත් වන කීර්තිමත්, පරාර්ථකාමී ජනසුහද සහ ධාර්මික බවට ප්‍රකට පුද්ගලයින්ට සාමාජිකත්වය ලබා දීමේදී ප්‍රමුඛත්වය දෙනු ලැබේ.


அங்கத்துவம்:

  • அமைப்பில் ஒருவர் இணைய விரும்பினால் எமக்கு விண்ணப்பிக்கலாம். இது நிறைவேற்றுக் குழவில் பேசப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் பட்டச்தில் அவருக்கு அமைப்பின் அங்கத்துவம் வழங்கப்படும்.

  • அங்கத்துவக் கட்டணமாக ரூபா. 1000.00 மும் அங்கத்துவ அடையாள அட்டைக்கான கட்டணமாக ரூபா. 500.00 அறவிடப்படும்.

  • விண்ணப்பத்தை எமது இணைய தளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • அங்கத்துவம் மாவட்ட ரீதியாக கணிக்கும் போது இவரை மாவட்டக் கிளை சிபாரிசு செய்யும் பட்சத்திலேயே அங்கத்துவராக சேர்த்துக் கொள்ளப்படுவார்.

  • எந்த நேரத்திலும் அமைப்பின் கொள்கைக் கோட்பாடுகளையோ அல்லது எமது தாய் நாட்டின் இறையான்மையைப் பாதிக்கும் விடயங்களில் தொடராக செயற்படும் போதும் அங்கத்துவம் நிராகரிக்கப்படும். மேலும் அதனை ரத்து செய்யம் உரிமை அமைப்பின் நிர்வாகத்திற்கு உண்டு.

  • அங்கத்தும் நன்நடவடிக்கையுள்ள எவ்வித இன மத பேதமின்றி சகலருக்கும் பெற முடியும்.

  • அங்கத்துவம் வழங்கும் போது சமூக அக்கரையுள்ள, துறைசார்ந்த மற்றும் மத சார்ந்த பணிகளிலும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்ற வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Membership:

  • Acceptance or rejection would be under the discretion of the Executive Committee of the organization.

  • In the event of acceptance, Rs. 1000 should be paid as membership fee and an additional Rs. 500 for membership ID.

  • Using the membership form that could be downloaded from our website.

  • Recommendation of the district branch of the organization to which the applicant belong would be a decisive factor when appraising an application.

  • The organization holds the right to revoke a membership if the member is found to be repeatedly engaging in acts that are in violation of the organizations aims and policies and/or if they negatively impact the sovereignty of the country.

  • Persons with expressed good conduct belonging to any community or faith may apply for membership.

  • Priority would be given when granting membership for reputed, selfless and pious persons who are concerned about the progression of the country and welfare of its people.